Friday, 23 February 2024

GEO AROKIYAM INTRODUCTION

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.  அன்பே சிவம். வாழ்க வளமுடன்.



பெருமளவில் ஜார்ஜ் அய்யாவும், மீனாட்சி சுந்தரம் அய்யாவும் ஏற்பாடு செய்த அறிமுக கலந்துரையாடல் கூட்டத்திற்கு, 21-02-24, புதன்கிழமை மாலை வருகை தந்து சிறப்பித்ததற்கு குழுவின் சார்பில் அன்பையும் வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

மேலும் சில நண்பர்கள் நமது குழுவில் சேர இருப்பதால் இப்பொழுது  இதற்கென ஒரு புதிய குழு - GROUP " GEO AROKIYAM " ஆரம்பித்துள்ளோம். நண்பர்கள் அனைவருக்கும் இந்த செய்தியை தெரியப்படுத்த வேண்டுகிறோம். திட்டமிட்டபடி மார்ச் மாதம் புதன்கிழமை புதன்கிழமை மாலை 6-30 மணிக்கு கலந்துரையாடல் வகுப்பு நடத்தப்படும்.
 
கவனிக்க: இந்த வாட்ஸ் அப்பில் அந்த வகுப்புகளுக்கான லிங்கை LINKஐ அனுப்புகிறோம். இந்த லிங்கை CLICK செய்தால் உங்கள் பெயர் நமது புதிய GEO AROKIYAM குரூப்பில் தானாகவே பதிவாகிவிடும். இதை கவனிக்கவும். கிளிக் செய்தால் மட்டும் போதும். புதன்கிழமை புதன்கிழமை இதே லிங்கை அனுப்பி வைப்போம். கிளிக் செய்து அன்றாட கூட்டத்தில் கலந்து கொள்ளலாம்.

நண்பர்களுக்கு எல்லாம் ஒரு வேண்டுகோள். ஆரோக்கியம் பற்றி நாம் கலந்து பேசும் செய்திகளை தகவல்களை மற்றவர்களுக்கும் கிடைக்கும்படி செய்யலாம். அவர்களுக்கு நாம் உங்களுக்கு அனுப்பிய லிங்கை காப்பி செய்து கொடுத்து விடவும். தவிர நாம் நடத்த பயன்படுத்தும் தகவல்களையும், முக்கியமாக GOOGLE SLIDE களையும் நிரந்தரமான கோப்பாக, FILE ஆக வைத்துக்கொள்ள. நாம் பயன்படுத்தும் SLIDE அனைத்தையும் அவ்வப்பொழுது ஒரு BLOGஇல் போட்டு விடுவோம். இந்த பிளாக்கின் பெயர் " GEO AROKIYAM LESSONS ". இதற்கும் ஒரு லிங்கை நிரந்தரமானதாக உங்களுக்கு அனுப்பி வைக்கிறோம். யார் யார் அந்த லிங்கை CLICK செய்து பார்க்கிறார்களோ அவர்கள் நம் வகுப்புகளில் பயன்படுத்திய அத்தனை பாடங்களையும் பார்த்துக் கொள்ளலாம். குழுவில் சேர வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. பிளாகின் லிங்க் கிடைத்தாலே போதுமானது. அவரவர்கள் விருப்பப்படி எப்பொழுது வேண்டுமானாலும் எத்தனை முறை வேண்டுமானாலும் படித்துக் கொள்ளலாம். வேண்டுவார்ருக்கு பிளாக் இன் லிங்கை கொடுத்து விட்டால் போதும். எல்லா பாடங்களையும் அவர்களும் ஒரு சேர இதில் பார்த்துக் கொள்ளலாம்.

நண்பர்களுக்கு சந்தேகம் ஏதும் இருந்தால் வேதபுரி - 98430 93183, திரு ஜார்ஜ் - 9524403311, திரு மீனாட்சிசுந்தரம் - 9840127616, திருமதி திலகவதி - 9566251924 என்ற தொலைபேசி எண்களுடன் தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம்.
 
நமக்கு கிடைக்கும் அறிவியல் செய்திகளை முடிந்த வரை மற்றவர்களுக்கு பகிர்ந்து கொள்ள
நம்மை அர்ப்பணித்துக் கொள்வோம்.
அன்புடன், குழு ஒருங்கிணைப்பாளர்கள்.

GEO AROKIYAM CLASS 4 LESSON